இளைஞர் காங்கிரஸ் எதிர்ப்பால் ‘பைரவா’ வெளியீட்டில் சிக்கல்

Loading… பொங்கல் பண்டிகையை முன்னிட்டு நடிகர் விஜய் நடித்த ‘பைரவா’ படம் வருகிற 12-ந்தேதி திரைக்கு வருகிறது. விஜய்க்கு  கேரளாவிலும் ஏராளமான ரசிகர்கள் உள்ளதால், அங்கும் 75 திரையரங்குகளில் இப்படம் ரிலீசாகிறது. இதற்கான தீவிர  ஏற்பாடுகளை பட விநியோகஸ்தர்கள் செய்து வருகின்றனர். இந்நிலையில், கேரளாவில் ‘பைரவா’ படத்தை வெளியிட கேரள மாநில இளைஞர் காங்கிரசார் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். கேரளாவில் மலையாள படத்தயாரிப்பாளர்களுக்கும், விநியோகஸ்தர்களுக்கும் இடையே ஏற்பட்ட பிரச்சினை காரணமாக  கடந்த டிசம்பர் மாதம் 16-ந்தேதி முதல் வேலை … Continue reading இளைஞர் காங்கிரஸ் எதிர்ப்பால் ‘பைரவா’ வெளியீட்டில் சிக்கல்